தொழில் வாய்ப்புக்கள்

சுற்றுலாத்துறையானது பல்வேறு வகையான திறன்களையும் ஆர்வங்களையும் கொண்ட நபர்களுக்கு ஒரு இடத்தை வழங்குகிறது. நீங்கள் சமைப்பதில் ஆர்வம்,  நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதற்கான நுணுக்கம், வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண்டுமெனும் உணர்வு அல்லது மற்றவர்களுடன் உற்சாகமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான விருப்பம் ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும் இந்தத் தொழில்துறையில் உங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கின்றது. 

இந்த துறையில் சில தொழில் வாய்ப்புக்களுக்கு முறையான பயிற்சி மற்றும் தொழில்வாண்மைத் தகுதிகள் தேவைப்பட்டாலும் வளர்த்துக் கொள்ளக்கூடிய திறன்களில் அதிக கவனம் செலுத்தும் ஏனைய பல தொழில் வாய்ப்புக்கள் உள்ளன. கிடைக்கக்கூடிய வெவ்வேறு வேலைகளைப் பற்றி கற்றுக்கொள்வதானது, உங்கள் திறன்களையும் விருப்பங்களையும் நீங்கள் தொடர விரும்பும் வாய்ப்புகளுடன் இணங்கச் செய்வதற்கு உதவும்.

இங்கேயுள்ள பல தொழிற் வாய்ப்புக்களை ஆராயுங்கள். நீங்கள் வெறுமனே ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், அல்லது சில காலமாக தொழில்துறையில் இருப்பவராக இருந்தாலும் உங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை அடைவதற்கு உங்களுக்கு உதவுவதற்காக நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

Youth in Tourism

Find Your Passion

Learn about the great opportunities available in the tourism industry.

Watch Video
முன் அலுவலகப் பணிகள் சார் தொழில் வாய்ப்புக்கள்
முன் அலுவலகப் பணிகள் சார் தொழில் வாய்ப்புக்கள் மேலதிக விபரம்
வீட்டுப் பராமரிப்புப் பணிகள் சார் தொழில் வாய்ப்புக்கள்
வீட்டுப் பராமரிப்புப் பணிகள் சார் தொழில் வாய்ப்புக்கள் மேலதிக விபரம்
உணவு மற்றும் பான சேவைப் பணிகள் சார் தொழில் வாய்ப்புக்கள்
உணவு மற்றும் பான சேவைப் பணிகள் சார் தொழில் வாய்ப்புக்கள் மேலதிக விபரம்
சமையலறைச் செயற்பாட்டுப் பணிகள் சார் தொழில் வாய்ப்புக்கள்
சமையலறைச் செயற்பாட்டுப் பணிகள் சார் தொழில் வாய்ப்புக்கள் மேலதிக விபரம்
சுற்றுலா வழிகாட்டி
சுற்றுலா வழிகாட்டி மேலதிக விபரம்
இயற்கையியலாளர்
இயற்கையியலாளர் மேலதிக விபரம்
தோட்டக்கலை நிபுணர்
தோட்டக்கலை நிபுணர் மேலதிக விபரம்
சிறுவர் பராமரிப்பு உதவியாளர்
சிறுவர் பராமரிப்பு உதவியாளர் மேலதிக விபரம்
பயணச்சீட்டு முகவர்
பயணச்சீட்டு முகவர் மேலதிக விபரம்
மாநாடு மற்றும் நிகழ்வு முகாமைத்துவம்
மாநாடு மற்றும் நிகழ்வு முகாமைத்துவம் மேலதிக விபரம்
காட்டிலாகா அதிகாரி (ரேஞ்சர்)
காட்டிலாகா அதிகாரி (ரேஞ்சர்) மேலதிக விபரம்
வெளிப்புற மற்றும் சாகச வழிகாட்டிகள்
வெளிப்புற மற்றும் சாகச வழிகாட்டிகள் மேலதிக விபரம்
ஆரோக்கியமும் ஆயுர்வேதமும்
ஆரோக்கியமும் ஆயுர்வேதமும் மேலதிக விபரம்
அனுபவ புரவலர்கள்
அனுபவ புரவலர்கள் மேலதிக விபரம்
சுற்றுலா முகாமையாளர்
சுற்றுலா முகாமையாளர் மேலதிக விபரம்
பயணஇலக்கு முகாமைத்துவ நிறுவனத்தில் (DMC) ததாழில்வாய்ப்பு
பயணஇலக்கு முகாமைத்துவ நிறுவனத்தில் (DMC) ததாழில்வாய்ப்பு மேலதிக விபரம்
ஹ ோட்டல் துறையில் சந்றைப்படுத்ைலும் விற்பறையும்
ஹ ோட்டல் துறையில் சந்றைப்படுத்ைலும் விற்பறையும் மேலதிக விபரம்