பயணஇலக்கு முகாமைத்துவ நிறுவனத்தில் (DMC) ததாழில்வாய்ப்பு

DMC என் றால் என்ன?

பயணஇலக்கு முகாமைத்துவ நிறுவனங்கள் (DMCs) சுற்றுலாத்துமறயின் ஒரு பகுதியாகுை். ஏனனனில் அமவ பயணிகமள சுற்றுலா சேமவ வழங்குனர்களுடன் இமணப்பதில் முக்கிய பங்கு வகிக்கின் றன. எளிமையான வார்த்மதகளில் கூறுவதாயின், DMC ஒரு பயணமுகவர் நிறுவனத்மத ச ாட்டல், சுற்றுலா வழிகாட்டிகள் ைற்றுை் ஒரு பயண இலக்கினுள் வழங்கப்பட்ட அனுபவங்கள் உள்ளிட்ட சுற்றுலா சேமவகளுடன் இமணக்கின் றன. பயணநிறுவனை் இந்த வேதிகமளயுை் தயாரிப்புகமளயுை் தங்கள் வாடிக்மகயாளர்களுக்கு ஒரு னதாகுப்பாக (package) விற்பமன னேய்யுை். DMC களத்தில் கண் களாகவுை் காதுகளாகவுை் னேயல்படுகிறது, விநிசயாகஸ் தர்கள் தங்கள் கடமைகமள நிமறசவற்றுவமத உறுதினேய்வதுடன் திட்டத்தில் ஏசதனுை் சிக்கல்கள் ஏற்படின் பயணநிறுவனை் ைற்றுை் வாடிக்மகயாளர்ோர்பாக தமலயிடுகிறது.

DMC யில் ஒரு னதாழில்வாய்ப்மப னபறுவதானது, தாை்ஊக்குவிக்குை் நாட்டிற்கு பயணை் னேய்வதற்குை்ஆராய்வதற்குை்
ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவுை் னபாருத்தைானது. விற்பமன ைற்றுை் ேந்மதப்படுத்தல்ஆகியவற்றில் உங்களுக்கு ஆர்வை் இருந்தால் ேர்வசதே பயணிகள் ைற்றுை் பயணமுகவர்கள் / பங்காளர்களுக்கு ஒரு இலக்கு அல்லது அனுபவத்மத விற்பமன னேய்வது ேவாலானது என் ற வமகயில் இது ஒரு சிறந்த னதாழில் வாய்ப்பாகுை். நீங்கள் இலங்மகமய ஒரு பயண இலக்காக ேந்மதப்படுத்த சவண் டியது ைட்டுைல்லாைல், உங்கள் அமைப்மபயுை் மிகவுை் சபாட்டிமிக்க சூழலில் ேந்மதப்படுத்த சவண் டுை்.

னேயற்பாட்டு முகாமைத்துவத்தில் மிகுந்த ஆர்வை் உள்ளவர்கள் கணிேைான அளவு ஒருங்கிமணப்பு ைற்றுை் வேதிகள், ஏற்பாடுகள் சதமவப்படுவதால் DMC யிலுை் ஒரு னதாழிமலப்னபற்றுக்னகாள்ள முடியுை்.

ததாழில் வகிபாகங்கள்

பின்வருை் னதாழில் வகிபாகங்கமள ஒரு கட்டமைக்கப்பட்ட, பாரை்பரிய DMC னகாண் டிருக்குை். பல வமகயான DMCக்கள் உள்ளன. அமவ முக்கிய
ேந்மதகளுக்கு உதவுவதுடன் சவறுபட்ட கட்டமைப்பு ைற்றுை் னவவ்சவறு னதாழில் வகிபாகங்கமள னகாண் டிருக்கலாை்.

கனிஷ் ட நிமறவவற்று அதிகாரி ைற்றுை் நிமறவவற்று அதிகாரி -சுற்றுலாப்பயணங்கமள வடிவமைத்தல் ைற்றுை் ேர்வசதே பயணிகளுக்கான வேதிகமள ஒருங்கிமணத்தல், ச ாட்டல், சுற்றுலா வழிகாட்டிகள், சபாக்குவரத்து சேமவ வழங்குனர்கள் சபான் றவர்களுடன் முன் பதிவு ைற்றுை் ஒருங்கிமணப்புகமள னேய்தல். ஒரு நிமறசவற்று நிமலஊழியருக்கு சுற்றுலாப்பயணங்கமள ஒழுங்கமைப்பதிலுை் நிர்வகிப்பதிலுை் ேற்று கூடுதல் னபாறுப்புகள் இருக்குை். .

சிவரஷ் ட நிமறவவற்று அதிகாரி – னபாறுப்புகள் சைலுள்ளமதப் சபான் றனவாயினுை் சிசரஷ் ட நிமறசவற்று அதிகாரி கூடுதலாக சைற்பார்மவ னேய்ய சவண் டிய வகிபாகத்மதக்னகாண் டுள்ளார். இக் கட்டத்தில்ஊழியர்னவளிநாட்டு பங்காளர்களுடன் னதாடர்புகமள உருவாக்கி அவர்களுடனான உறவுகமள சைை்படுத்தத்னதாடங்குவார். தற்சபாதுள்ள பங்காளர்களுடன் இமணந்து ேந்மதப்படுத்தல் நடவடிக்மககளிலுை் அவர்கள் ஈடுபடுவார்கள். னபாதுவாக ஒரு சிறிய குழுவினர்அவர்களுக்கு கீழ் பணிபுரிவார்கள். புதிய வியாபாரங்கமள கண் டறியுைாறு நிர்வாகை் அவர்கமள ஊக்குவித்தாலுை், அது அவர்களின் முக்கிய பணி அல்ல. இந்த கட்டத்தில் எவசரனுை் புதிய
வியாபாரங்கமளக்னகாண் டுவருவதற்கான ோைர்த்தியை் தை்மிடை் இருப்பமத நிரூபிக்குை்சபாது, நிர்வாகை் அவர்களது வகிபாகத்மத சைலுை்விரிவுபடுத்தி, உதவி முகாமையாளர்பதவிக்கு முன் சனற அவர்களுக்கு வழிகாட்டுை்.

உதவி முகாமையாளர் – இந்த பதவி நிமலயில் இருப்பவர்கள் கணக்குகமளயுை் சில நாடுகமளயுை் சைற்பார்மவ னேய்யுை் கணக்கு முகாமையாளர்கள். அவர்கள் னவளிநாட்டு ேந்மதகளுக்கு பயணிக்கவுை், புதிய வணிக பங்காளர்கமள அமழத்து வரவுை், ஏற்கனசவ உள்ள பங்காளர்களுடனான உறவுகமள ேரிவர சபணவுை், னவளிநாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர்களின் நடுத்தர
முகாமைத்துவத்துடன் னதாடர்பு னகாள்ளவுை் சவண் டுை். னேயற்பாடுகமள நிர்வகிப்பதற்கு சைலதிகைாக, வியாபார சைை்பாடு ைற்றுை் உறவுகமள முகாமை னேய்யுை் பாத்திரத்மதயுை் அவர்கள் வகிக்கின் றனர். னேயற்பாடுகள் சீராக இயங்குவமத உறுதிப்படுத்த அவர்கள் கனிஷ் ட ைற்றுை் சிசரஷ் ட அதிகாரிகள் குழுவுடன் னநருக்கைாக பணியாற்ற சவண் டுை்.

முகாமையாளர் – ேந்மதயின் அளமவப்னபாறுத்து ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது நாடுகளின் னதாகுதிக்கு னபாறுப்பாக இருப்பார். மூசலாபாய முகாமை, மூசலாபாய சிந்தமன ைற்றுை் திட்டமிடல்ஆகிய கூடுதல் மூசலாபாய பாத்திரத்மத இவர்கள் வகிக்கின் றனர். அவர்கள் நிதி ைற்றுை் வருைான திட்டமிடலில் ஈடுபடுவதுடன் னநருக்கடிகள் சதாற்றை் னபற்றால் அவற்மறக்மகயாள சவண் டியதுை் அவசியைாகுை்.

அறிவு

உயர்தர தமகமையுடன் பாடோமலமய விட்டு விலகியவர்கள் கனிஷ் ட நிமறசவற்று அதிகாரி பதவிக்கு நுமழயலாை். சவமல அனுபவை் ைற்றுை் / அல்லது னதாடர்புமடய துமறயில் பட்டை் னபற்றிருத்தல் என் பன நிறுவனத்தில் நிமறசவற்று அதிகாரி பதவிக்கு நுமழய உங்கமள அனுைதிக்குை். NAITA ைற்றுை் TVEC தமகமைகள் சைலதிக னபறுைதிமயத் தருவதுடன் உங்கமள னதாழிற்ேந்மதக்குத்தயார்படுத்துவதற்குை் உதவுை். உங்களது பணிகமள சிறப்பாக முன் னனடுக்க நீங்கள் நன்கு தயாராக இருக்கிறீர்கள் என் பமத உறுதிப்படுத்த னபருை்பாலான னபரிய DMC நிறுவனங்கள் கட்டாய பயிற்சிகமள வழங்குை். சுயைாக கற்றுக் னகாள்வதானது, நீங்கள்ஊக்குவிக்குை் பயணஇலக்கு ைற்றுை் அதன் ைாறுபட்ட இடங்கள் ைற்றுை் அனுபவங்கள் குறித்து நிே்ேயைாக உங்கமள சைலுை் வலுவாக்குை்.

திறன் கள்

பணிக்கைர்த்தல் தெயன்முமற

இந்த துமறயில் சவமலவாய்ப்புகளுக்கான னவற்றிடங்கள் னபாதுவாக விளை்பரப்படுத்தப்படுகின் றன. னபரிய DMC நிறுவனங்களின் இமணயத்தளத்திலுை் உங்கள் CVமய நீங்கள் ேைர்ப்பிக்கலாை். சைலுை் உங்களுக்கு னபாருத்தைான வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கருதுை்பட்ேத்தில் அவர்கள் உங்கமள னதாடர்பு னகாள்வார்கள். கனிஷ் ட ைட்டத்தில், நீங்கள் ஒரு ைனிதவள முகாமையாளர்ைற்றுை் உதவி
முகாமையாளரால் சநர்முகப்பரீட்மேக்கு உட்படுத்தப்படுவீர்கள். அவர்கள் உங்கள் திறமைகள் குறித்து கவனை் னேலுத்துவதுடன் ஒரு முக்கிய திறமையின் பயன் பாட்மட விளக்கைளிக்குை்படி உங்களிடை் சகட்கலாை். நீங்கள் ஒரு சூழ்நிமலமய எவ்வாறு மகயாள்வீர்கள் என் பமதப்பரீட்சிக்க அவர்கள் அனுைானைான சகள்விகமள முன்மவக்கலாை்.சைலுை் இலங்மக னதாடர்பான உங்கள் அறிமவப் பற்றியுை் சகள்விகமள முன்மவக்கலாை்.

சிசரஷ் ட பதவிகளுக்கு விண் ணப்பிப்பவர்கள் னபருை்பாலுை் ஒரு நிறுவனத்தின் இயக்குனர்அல்லது பிரதை நிமறசவற்று அதிகாரியால் சநர்முகப்பரீட்மேக்கு உட்படுத்தப்படுவார்கள். உங்கள் அனுபவை், னவற்றி ைற்றுை்மூசலாபாய சிந்தமன ைற்றுை் திட்டமிடல் திறன்கள் னபருை்பாலுை் சநர்முகப்பரீட்மேயில் கலந்துமரயாடப்படுை்.

தகாடுப்பனவுகள்

நுமழவு ைட்டத்தில் ேை்பளை் ரூ. 25,000 முதல் ரூ. 35,000. உதவி முகாமையாளர்கள் ரூ. 80,000 முதல் 100,000 வமர னபறலாை். இலக்குகமள அமடவதற்கான ேலுமக னகாடுப்பனவுகமளயுை் நீங்கள் னபறலாை். சவமல சநரை் னபருை்பாலுை் நீங்கள் பணிபுரியுை் ேந்மதகமளப் னபாறுத்து தீர்ைானிக்கப்படுை்.