ஹ ோட்டல் துறையில் சந்றைப்படுத்ைலும் விற்பறையும்

அறவ ஒரு வணிகத்ைின் இலோபத்துடன் ஹேரடியோக தைோடர்புபட்டிருப்பைோல் சந்றைப்படுத்ைல் மற்றும் விற்பறை ஆகியை விருந்ஹைோம்பல் துறையில் முக்கியமோை பகுைிகளோகும். ஹ ோட்டலின் வருமோைத்றை அைிகோிப்பைற்கோை உத்ைிகள் மற்றும் வணிகத் ைிட்டங்கறள உருவோக்குவைன் மூலம் வருவோறயப் தபருக்குவைற்கு சந்றைப்படுத்ைல் மற்றும் விற்பறைக் குழு தபோறுப்போகும். அறையில் ைங்குமிடம், ேிகழ்வு இடங்கள், ஓய்வு வசைிகள், உணவகங்கள் ஹபோன்ை வணிகத்ைின் பிோிவுகளிலிருந்து இலோபம் ஈட்டும் பணிறய இந்ை குழு ஹமற்தகோள்கின்ைது.

இந்ைத் துறையில் உள்ள பல ேிறுவைங்கள் சந்றைப்படுத்ைல் மற்றும் விற்பறை ஆகிய இரு தசயற்போடுகறளயும் உள்ளடக்குவைற்கு ஒரு குழுறவக் தகோண்டுள்ளை. இருப்பினும், சில ஹ ோட்டல்களில் இரண்டு தசயல்போடுகறளக் றகயோளும் ைைி அணிகள் இருக்கலோம். சந்றைப்படுத்ைல் மற்றும் விற்பறைக் குழுவோைது ஒரு குைிப்பிட்ட ஹ ோட்டலிைோல் ஹேரடியோகப் பணியமர்த்ைப்படலோம் அல்லது ஹ ோட்டல் சங்கிலிறயக் தகோண்ட ஒரு தபோிய குழுமத்ைின் தபருேிறுவை அலுவலகத்ைில் பணியமர்த்ைப்படலோம். இைன் தபோருளோவது ேீங்கள் ஒரு தபருேிறுவை அலுவலகத்ைில் அல்லது ஹ ோட்டல் வளோகத்ைில் பணியோற்ை ஹவண்டியிருக்கும். இது பலரும் ஹகோரக்கூடிய ஒரு பணியோகவிருப்பதுடன், போத்ைிரத்ைில் ைிைம்பட தசயற்பட ேீங்கள் பல்ஹவறு ைிைன்கறளக் தகோண்டிருக்க ஹவண்டும்.

சந்றைப்படுத்ைல் மற்றும் விற்பறைக் குழுவின் உறுப்பிைர் ஒருவோின் தசயல்போடுகள் ேிறுவைக் கட்டறமப்பில் ைங்கியிருக்கும், ஆயினும், ஹ ோட்டல் சந்றைப்படுத்ைலின் முக்கிய தசயல்போடுகள் பின்வருமோறு. இந்ைத் துறையில் ேீங்கள் தைோழிலில் வளர்ந்து ஹமஹல தசல்ல ஹவண்டுமோைோல் இந்ேோன்கு பகுைிகளிலும் அனுபவம் தபற்ைிருப்பது முக்கியமோகும்.

தபோிய ஹ ோட்டல் சங்கிலிகளுக்கு இந்ை ஒவ்தவோரு தசயல்போட்டிற்கும் தவவ்ஹவைோை பணிகள் இருக்கும், ஆைோல் சிைிய ஹ ோட்டல்களில் ஒரு பணியோளர் அறைத்து தபோறுப்புகறளயும் ஹமற்தகோள்ள ஹவண்டியிருக்கும்.

இலங்றகயில் உள்ள பல ஹ ோட்டல்கள் விோிவோை விளம்பரம் தகோண்ட சந்றைப்படுத்ைல் (ஏடீஎல்) மீது அைிக கவைம் தசலுத்துவைில்றல, ஆைோல், இறணயமூலமோை சந்றைப்படுத்ைல் மீைோை கவைம் ஹவகமோக அைிகோித்து வருகிைது.

பணியின் போத்ைிரங்கள்

நுறழவு மட்டம்

ஹமற்போர்றவ மட்டம்

முகோறமத்துவ மட்டம்

அைிவு

கல்வி மற்றும் தைோழில்முறை ேற்சோன்ைிைழ்கறளப் தபோறுத்ைவறர, சந்றைப்படுத்ைல் டிப்ஹளோமோ, பட்டம் அல்லது சிஐஎம் ைகுைி ஹபோன்ை அடிப்பறட சந்றைப்படுத்ைல் ைகுைிகள் ஒரு சிைந்ை தைோடக்கமோகும். ஹமலும், கூகுள் வழங்கும் இறணயவழி சந்றைப்படுத்ைல் ைகுைியும் முக்கியமோைைோகும். இந்ைத் துறையில் ஒரு தைோழிறலத் தைோடங்க சந்றைப்படுத்ைல் குைித்ை சிைந்ை அடிப்பறட அைிவு உங்களிடம் இருக்க ஹவண்டும். அனுபவம் மற்றும் தவளிப்போடு மூலம் ேீங்கள் ேிறைய அைிறவப் தபறுவதுடன் அைிக சிஹரஷ்ட பைவிகளுக்கு உங்கறள ையோர்படுத்துவைற்கும் இது உைவும்.

சந்றைப்படுத்ைல் அைிறவத் ைவிர, தைோழில் அைிறவப் தபை இது தபோிதும் உைவும். இைன் தபோருள் என்ைதவன்ைோல், ேீங்கள் ஒரு ஹ ோட்டலில் சந்றைப்படுத்ைல் துறையில் பணியோற்ை விரும்பிைோல், ஹ ோட்டல்கள் எவ்வோறு இயங்குகின்ைை என்பறை ேீங்கள் முைலில் தைோிந்து தகோள்ள ஹவண்டும். விருந்ஹைோம்பல் துறையில் ஒரு சந்றைப்படுத்ைல்
அல்லோை தசயல்போட்டில் மூன்று மோை கோலம் பணியோற்றுவது உங்களுக்கு அைிவு மற்றும் நுண்ணைிவுகறள வழங்கும், இது ேீங்கள் ஒரு சிைந்ை சந்றைப்படுத்துபவரோவைற்கு உங்களுக்கு உைவும்

ஹமலும், சந்றைப்படுத்ைல் மற்றும் வர்த்ைக உத்ைிகறள உருவோக்கி தசயற்படுத்தும்ஹபோது விளம்பரத்துறை அனுபவத்றைக் தகோண்டிருப்பது மிகவும் சோைகமோக இருக்கும். ஹ ோட்டல் சந்றைப்படுத்ைல் தைோழில் வோழ்க்றகயில் முன்ஹைறுவைில் ேீங்கள் ைீவிரமோக இருந்ைோல், ஒரு விளம்பர ேிறுவைத்ைில் பணிபுோியும் அனுபவத்றைப் தபற்று, உங்கள் ஹேயர்களுடன் தைோடர்புதகோள்வைற்கோை சிைந்ை ைடங்கள், உங்கள் வரவு தசலவுத் ைிட்டங்கறள எவ்வோறு ைிட்டமிடுவது மற்றும் ஆக்கபூர்வமோை கருத்துகள் மற்றும் உத்ைிகறள எவ்வோறு உருவோக்குவது மற்றும் வோடிக்றகயோளர்கறள ஈர்ப்பைற்கோை உத்ைிகறளப் பற்ைி அைிந்து தகோள்ளுங்கள்.

இலக்கு சந்றைப்படுத்ைல் குைித்ை சில அனுபவமும் அைிவும் பயைளிக்கும். ேீங்கள் ஒரு ஹ ோட்டலில் சந்றைப்படுத்ைல் மற்றும் விற்பறைக் குழுவின் அங்கமோக இருந்ைோல், ேீங்கள் ஒரு அறைறய மட்டுமல்ல, ஒரு அனுபவத்றையும் விற்க ஹவண்டியிருக்கும்; உங்கள் தசோத்றை மட்டுமல்ல, பயண இலக்றக விற்க ஹவண்டும்.

ைிைன்கள்

தைோழில் முன்ஹைற்ைம்

கைிஷ்ட மட்ட ேிறைஹவற்று அலுவலரோக டிப்ஹளோமோ அல்லது சந்றைப்படுத்ைல் பட்டத்துடன் உங்கள் தைோழில் வோழ்க்றகறயத் தைோடங்கலோம். தைோழில் மூலமோை அனுபவமோைது, சுய கற்ைல் (இறணயமூலம் கற்ைல்) உடன் இறணந்து உங்கறள அடுத்ை கட்டத்ைிற்கு அறழத்துச் தசல்லும். பறடப்போற்ைல், பிரச்சோரம் மற்றும் மூஹலோபோய அபிவிருத்ைி மற்றும் தவற்ைிகரமோை தசயலோக்கம் ஆகியவற்ைின் அடிப்பறடயில் உங்கள் தசயல்ைிைன் மற்றும் இயலுறமகள் உங்கள் தைோழில் முன்ஹைற்ைத்றை ஹேரடியோக போைிக்கும். ஹமலும், இது தபோதுவோக ஒரு குழு முயற்சி என்பைோல், மற்ைவர்களுடன் பணியோற்றுவது, முன்முயற்சி எடுப்பது ஹபோன்ைவற்ைில் உங்கள் ைிைறமகளும் உங்கள் முன்ஹைற்ைத்ைில் ைோக்கம் தசலுத்தும்.

பணியமர்த்ைல்

ஹவறல தவற்ைிட விளம்பரத்ைிற்கு பைிலளிப்பைன் மூலஹமோ அல்லது தைோடர்பு மூலமோகஹவோ ேீங்கள் சந்றைப்படுத்ைல் பணிக்கு விண்ணப்பிக்கலோம். கைிஷ்ட மட்டப் பைவிதயோன்ைிற்கு ேீங்கள் சந்றைப்படுத்ைல் ைறலவர் மற்றும் மைிைவள முகோறமயோளரோல் ஹேர்கோணப்படலோம். இந்ை துறையில் பணியோற்ைிய உங்கள் அனுபவம் மற்றும் விருந்ஹைோம்பல் மீைோை உங்கள் ஆர்வம் பற்ைி அவர்கள் தைோிந்து தகோள்ள விரும்புவோர்கள். உத்ஹைச விருந்ைிைர்களுக்கு ஹ ோட்டறல சந்றைப்படுத்துவைற்கும் ஹமம்படுத்துவைற்கும் உங்கள் ஹயோசறைகறள அைிய அவர்கள் ஆர்வமோக இருப்போர்கள், எைஹவ சில ஆய்வு தசய்து ையோரோக இருப்பது ேல்லது. சந்றைப்படுத்ைல் அல்லோை போத்ைிரத்ைில் பணிபுோியும் குறுகிய கோல பயிற்சி கோலத்றை ேீங்கள் முடிப்பீர்கள் என்று எைிர்போர்க்கலோம், ேீங்கள் ஹ ோட்டலின் தசயல்போடுகறள ேன்கு அைிந்ைிருக்கிைீர்கள் என்பறை உறுைிப்படுத்ைிக் தகோள்ளுங்கள். ேீங்கள் விளம்பரங்கள், ேிகழ்வுகள் மற்றும் பிரச்சோரங்கள் இயங்கும்ஹபோது, ேீட்டிக்கப்பட்ட ஹேரம்வறர ஹவறல தசய்ய ஹவண்டும் என்று எைிர்போர்க்கலோம்.

சம்பளங்கள்

சந்றைப்படுத்ைல் போத்ைிரங்கள் தபோதுவோக தபருேிறுவை போத்ைிரங்களோகும், இருப்பினும் தபோிய ஹ ோட்டல்களில், ஹ ோட்டல் / ஹ ோட்டல்கள் அடிப்பறடயில் சந்றைப்படுத்ைல் பைவி இருக்கும் சில உைோரணங்களும் இருக்கலோம். ஹ ோட்டலில் பணிபுோிபவர்களுக்கு ஹசறவ கட்டணத்ைிற்கு உோித்துறடயவர்கள். இந்ை துறையில் சம்பளம் சுமோர் ரூ. 40,000 முைல் 45,000 வறர இருக்கும், ஆைோல் ேீங்கள் ஹமலும் சிஹரஷ்ட அைிக பைவிகளுக்குச் தசன்று பணியில் கணிசமோக உயர்ந்து தசல்ல முடியும்.